காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற எம்.எல்.ஏ.க்‍களை இழுக்‍க பா.ஜ.க. 30 கோடி ரூபாய் வரை லஞ்ச பேரம் - கர்நாடக முதலமைச்சர்​குமாரசாமி பகிரங்கமாக குற்றச்சாட்டு

Nov 6 2018 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்.எல்.ஏ.க்‍களை இழுக்‍க பா.ஜ.க. 30 கோடி ரூபாய் வரை லஞ்ச பேரம் பேசியதாக, கர்நாடக முதலமைச்சர் ​திரு.குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இந்த வெற்றி முதல்படிதான் என்றும், வரும் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து அனைத்து மக்‍களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் முக்‍கிய நோக்‍கம் என்றும் கூறினார்.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்‍களை இழுக்‍க, பா.ஜ.க. 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும், அதற்கு யாரும் இணங்கவில்லை என்றும் திரு.குமாரசாமி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00