டெல்லியில் நடைபெற்ற ராம்லீலா மேடை நாடகத்தில் நடித்த மத்திய அமைச்சர்

Oct 13 2018 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் நடைபெற்ற ராம்லீலா மேடை நாடகத்தில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஜனக மகாராஜாவாக நடித்த காட்சிகள் பலரையும் கவர்ந்து வருகிறது.

நவராத்திரி தொடங்கியது முதல் டெல்லியின் பல பகுதிகளில் ராம்லீலா மேடை நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. பழைய டெல்லி பகுதியில் லவகுஷா கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட ராம் லீலா மேடை நாடகத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஜனக மகாராஜாவாக நடித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடகத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00