அன்னிய செலாவனி மோசடி தொடர்பான வழக்கு : தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு சொத்துக்களை முடக்க அமலாக்கபிரிவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Oct 11 2018 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
அன்னிய செலாவனி மோசடி தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பெங்களூரு சொத்துக்களை முடக்க அமலாக்‍கபிரிவுக்‍கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் வாங்கிய பலகோடி ரூபாய் கடனை திருப்பி ​செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா, பார்முலா ஒன் பந்தயத்தில் கிங்பிஷர் லோகோவை பயன்படுத்த லண்டன் நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய் கொடுத்து அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்க துறையினர் மல்லையா மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் விஜய் மல்லையா ஆஜர் ஆகாததால், டெல்லி நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதன் தொடர் நடவடிக்கையாக மல்லையாவின் பெங்களூரு சொத்துக்களை முடக்கி அமலாக்க பிரிவுக்‍கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00