ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் பெட்ரோல் - டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு

Sep 17 2018 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடகத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 2 ரூபாய் குறைக்‍கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்‍கு தொடர் உயர்வை சந்தித்து வரும் நிலையில், அதன் விலையை குறைக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சில மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தன. அதன்படி ராஜஸ்தான் மாநிலமும், ஆந்திர மாநிலமும் பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்தன. அந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநிலமும், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்‍கு தலா 2 ரூபாய் குறைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00