ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திரையரங்கம் ஒன்றில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

Sep 17 2018 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கஜூவாகா பகுதியில் உள்ள திரையரங்கில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. திரையரங்கின் தரைத்தளத்தில் பற்றிய தீ மேற்கூரை வரை பரவியது. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ அணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட போது திரையரங்கில் இருந்த ஒருசில ஊழியர்கள் உடனடியாக வெளியேறிவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00