கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை : 12 பேரை நோய் தாக்கியிருப்பது உறுதி

May 22 2018 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் தொடர்பான பரிசோதனையில் 12 பேரை நோய் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்வைன் ஃபுளூ, பறவைக்‍ காய்ச்சல் போன்ற நோய்களைத் தொடர்ந்து தற்போது நிபா என்ற வைரஸ் மூலம் கேரளாவில் ஒருவகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்‍கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்‍கியதில் 10 பேர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டதில் உயிரிழந்த 10 பேர் நிபா வைரஸால் பாதிக்‍கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். மேலும் இருவர் இந்நோயால் பாதிக்‍கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவர் கூறினார். புதிதாக வேறு எந்த நோயாளிகளும் இந்த காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டதாக தகவல் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00