சினிமா பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்களை வெளியிடுவேன் - நடிகை ஸ்ரீரெட்டி

Apr 20 2018 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலுங்கு சினிமா பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்களை தொடர்ந்து வெளியிடுவேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளதால், தெலுங்கு சினிமா உலகில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்‍கொண்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில், நடிகர்கள், இயக்‍குநர்கள், தயாரிப்பாளர்கள், படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசையைக்‍ காட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்திருந்தார். பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் தனக்‍கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், நடிகர் ராணாவின் தம்பி அபிராமுடன் நெருக்‍கமாக இருக்‍கும் புகைப்படங்களை வெளியிட்டும் ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தெலுங்கு சினிமா பிரமுகர்கள் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால் அவருக்‍கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், புதியதாக தகவல் ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ளார். தன்னிடம் பல சினிமா பிரமுகர்களின் அந்தரங்க ரகசியங்கள் உள்ளன என்றும், அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். நடிகைகளுக்‍கு எதிரான பாலியல் தொல்லையை கண்டித்து தனது போராட்டம் தொடரும் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி எச்சரித்துள்ளதால் தெலுங்கு சினிமா உலகில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்‍கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00