டெல்லியிலிருந்து இஸ்ரேலுக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

Mar 23 2018 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை நேற்று முதல் தொடங்கியது.

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு நேரடி விமானச் சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்தது. ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையை பயன்படுத்திகொள்ள சவுதி அரேபியா அனுமதியும் அளித்தது. இந்நிலையில், டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு நேரடி விமான சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதனை இஸ்ரேல் சுற்றுலாத்துறை அமைச்சர் யாரிவ் லெனின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த சேவையானது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00