மும்பையில் டீக்கடை மூலம் மாதம் ரூ.12 லட்சம் வரை வருமானம் : முன்னுதாரணமாக திகழும் இளைஞர்கள்

Mar 5 2018 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் டீக்கடை மூலம் ஒருவர், மாதம் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி ஏராளமான இளைஞர்களுக்‍கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மிக அமைந்திருக்‍கும் யாவ்லே டீ ஹவுஸ் என்ற டீக்‍கடை அங்கு மிகவும் பிரபலமாகும். இங்கு டீ மட்டுமல்ல சிற்றுண்டிகளுக்கும் இந்த கடை பிரபலமானது. மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் ஆச்சரியப்படும் வகையில் இந்த கடையில் மாதத்திற்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்‍கிறது. தற்போது மூன்று கிளைகளுடன் இயங்கி வரும் இந்த கடையை, விரைவில் சர்வதேச தரத்திற்கு மாற்றப்போவதாக அதன் உரிமையாளரான நவ்னாத் யாவ்லே என்ற இளைஞர் நம்பிக்‍கையுடன் தெரிவித்துள்ளார். புனே நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று கிளைகளிலும் தலா 12 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00