புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் உயர்வு - புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Jan 22 2018 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் அரசு பேருந்து பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்து கட்டணங்களை உயர்த்தி அரசு சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திற்குள் இயக்கப்படும் அரசு பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றும், இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00