புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம்பிரகாஷ் ராவத் நியமனம்

Jan 22 2018 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக திரு. ஓம்பிரகாஷ் ராவத் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள திரு. அச்சல் குமார் ஜோதி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, தற்போது தேர்தல் ஆணையராக இருக்‍கும் திரு. ஓம் பிரகாஷ் ராவத், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்‍கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திரு. ஓம்பிரகாஷ் ராவத் தன்னுடைய நீண்ட அரசு பணிக் காலத்தில், மத்திய மற்றும் மாநில அரசில் முக்கியமான துறையில் பணியாற்றிவர். 1993-ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சக செயலாளாராகவும் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த​நியமனத்தை அடுத்து ஏற்படவிருக்‍கும் தேர்தல் ஆணையருக்‍கான காலிப் பணியிடத்தில் மத்திய நிதித்துறையின் முன்னாள் செயலாளர் திரு. Ashok Lawasa நியமிக்‍கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00