இஸ்லாமியர்கள் இணையதள முகநூலில் புகைப்படங்களை வெளியிடக் கூடாது : தடைவிதித்து Darul Uloom Deoband கட்டளை

Oct 20 2017 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமியர்கள் இணையதள முகநூலில் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என தடைவிதித்து இஸ்லாமிய அமைப்பு கட்டளையிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலமை இடமாகக் கருதப்படும் Darul Uloom Deoband இஸ்லாமியர்களுக்கு புதிய கட்டளை பிறப்பித்துள்ளது. அதன்படி இஸ்லாமியர்கள் இணையதள முகநூல் , வாட்ஸ் அப் , உள்ளிட்ட சமுக வலைதளங்களில் தங்களின் புகைப்[படங்களை வெளியிடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது படம் மட்டுமல்லாமல் குடும்பத்தினர் புகைப்படங்களையும் வெளியிடக் கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளைக்கு இஸ்லாமிய தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.சமூக வலைதளங்களில் சொந்த புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாம் மதத்தின் சட்டங்களுக்கு உட்பட்டதா என உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து Darul Uloom Deoband இந்த கட்டளையை பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00