ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளி உற்சாகமாகக் கொண்டாட்டம்

Oct 19 2017 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பொதுமக்‍களுடன் இணைந்து ஆட்டம் பாட்டத்துடன் தீபாவளியை உற்சாகமாகக்‍ கொண்டாடினார்கள்.

நாட்டின் மிக முக்‍கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் இப்பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள பூஞ்ச் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். எல்லையோர கிராமமக்‍களுக்‍கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் அவர்களுடன் இணைந்து ஆனந்தக்‍ கூத்தாடி தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00