உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி : ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு

Aug 19 2017 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம், பிஹார், அசாம், மேற்குவங்கம், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஏராளமான கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கனமழைக்கு Faizabad மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

இதனிடையே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத், படகு மூலம் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00