உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அரியானாவில் திறந்தவெளி கழிப்பறைகளே இல்லாத மரோரா கிராமத்திற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

Jun 24 2017 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் அமைப்பு சார்பில் அரியானா மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில், திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முதல் கிராமமாக மரோரா கிராமம், திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை எட்டி உள்ளது. இதனால், அந்த கிராமத்தை தத்தெடுத்த அந்நிறுவனம், அக்கிராமத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை வைத்துள்ளது. இந்தியாவின் தூய்மை குறித்த பிரசாரம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே, டிரம்ப்பின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00