பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பாகுபலி-2 திரைப்படம் - ஒரே நாளிலேயே 125 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை

Apr 29 2017 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகுபலி-2 திரைப்படம் வெளியான நேற்று ஒரே நாளிலேயே 125 கோடி ரூபாய் வசூலானது.

சினிமா ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற பாகுபலி-1 திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நேற்று உலகம் முழுவதும் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகியது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ரகசியம் பொதிந்த மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை காண்பதற்கான ஆவலுடன், ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். இதற்கான முன்பதிவு சிலநாட்களுக்கு முன்பு தொடங்கியது. அமெரிக்காவில் ஆன்லைன் முன்பதிவில் 19 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்ததை தொடர்ந்து, இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் திரையரங்குகளில் பாகுபலி-2 வெளியானது. இதனையடுத்து, பாகுபலி-2 வெளியான முதல் நாளிலேயே 125 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00