உத்தரபிரதேசத்தில் 500 சீரற்ற எண்களை 8 நிமிடம் 33 வினாடிகளில் மனப்பாடம் செய்து ஒப்புவித்து 19 வயது பெண் கின்னஸ் சாதனை

Jan 20 2017 3:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் வசிக்கும் 19 வயது பெண் ஒருவர், 500 சீரற்ற எண்களை, 8 நிமிடம் 33 வினாடிகளில் மனப்பாடம் செய்து, ஒப்புவித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் வசிக்கும் Prerna Sharma என்ற 19 வயதுடைய பெண் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, 500 சீரற்ற எண்களை, 8 நிமிடம் 33 வினாடிகளில் மனப்பாடம் செய்து, ஒப்புவித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனை "கின்னஸ்" உலக சாதனையாக கருதப்படுகிறது. மேலும், அவரது சாதனையை கின்னஸ் குழு அங்கீகரித்து உற்சாகப்படுத்தியுள்ளது. Prerna Sharma-ன் சாதனைக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00