அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா ஆணைப்படி, மக்களவை துணை சபாநாயகர் தலைமையில், கழக எம்.பி.க்கள் குழு, உள்துறை அமைச்சருடன் நேரில் சந்திப்பு : தமிழகத்தில் ஜல்லிக்கட்கடு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்

Jan 20 2017 7:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா ஆணைப்படி, அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை தலைமையில், உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா ஆணைப்படி, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க, அவசர சட்டத் திருத்தத்தைக் விரைந்து கொண்டு வர வலியுறுத்தி கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை தலைமையில், டெல்லியில், உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து, தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னமாகத் திகழும் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00