கடல் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகளுக்கு இஸ்ரோ வடிவமைத்த RESOURCESAT-2A செயற்கைக்கோள் - பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Dec 7 2016 9:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடல் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட பூமியின் மேல்பரப்பு தேடுதலுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள RESOURCESAT-2A செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக தொடர்ந்து ஏராளமான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அதன்படி, RESOURCESAT-2A செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு PSLV-C36 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியப் பெருங்கடலில், கடல் போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட பூமியின் மேல்பரப்பு தேடுதல் தொடர்பான ஆராய்ச்சிக்காக, அனுப்பப்பட்டுள்ள RESOURCESAT-2A, 5 ஆண்டுகள் வரை விண்ணில் இருந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும். இஸ்ரோ, 38-வது முறையாக PSLV-C36 ராக்கெட்டை பயன்படுத்தி, இந்த செயற்கைக்கோளை ஏவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00