ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 7 வயது பள்ளிச் சிறுவன் ஆசிய அளவிலான ஜுனியர் கராத்தே போட்டியில் பட்டம் வென்று சாதனை

Nov 30 2016 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 7 வயது பள்ளிச் சிறுவன், ஆசிய அளவிலான ஜுனியர் கராத்தே போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.

டெல்லியில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் கராத்தே போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற இப்போட்டியின் இறுதிச்சுற்றில், இந்திய வீரரான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Bandipora பகுதியைச் சேர்ந்த Mansoor என்ற 7 வயது சிறுவன், இலங்கை வீரருடன் மோதினான். விறுவிறுப்பான இப்போட்டியில், Mansoor அபார வெற்றிபெற்று, சாம்பியன் பட்டம் வென்றான். முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளில், Mansoor, பூடான், மலேஷிய நாடுகளின் வீரர்களை தோற்கடித்திருந்தான். கடினமான உழைப்பின் பலனாகவே Mansoor-க்கு இந்த வெற்றி கிடைத்ததாக அவனது பயிற்சியாளர் Fasil Ali Dar தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00