ஒடிசா மாநிலத்தில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து : 5 பேர் உயிரிழப்பு ; 35 பேர் படுகாயம்

Oct 26 2016 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலத்தில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில், Tukuda என்ற இடத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 35 பயணிகளை ஏற்றிச்சென்ற அந்த பேருந்து பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேருந்து மீது மோதும் வகையில் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பேருந்து ஓட்டுநனர் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்கும் முயற்சியில் கட்டுப்பாட்டை இழந்தார். பேருந்து பாலத்தின் சுற்றுசுவரில்மோதி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குல் மற்றும் jarada பகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா போக்குவரத்துறை அமைச்சர் Ramesh Chandra Majhi உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆதரவு கூறினார்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00