உத்தரப்பிரதேசத்தில் மொராதாபாத் பகுதியில் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறந்தவெளியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

Aug 27 2016 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த குந்தர்ஹி என்ற இடத்தில் வசிக்கும் மக்களில் 40 சதவீதம் பேருக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமானோர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அப்பகுதியில் தரமான மருத்துவமனை ஏதும் இல்லை. இந்தநிலையில், அவர்கள் அனைவரும் அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு திறந்தவெளியில் சுகாதாரமற்ற சூழ்நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சிகிச்சையின்போது, முறைப்படியான மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் புகார்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00