காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து சுற்றுலா துறை முழுவதும் முடங்கியது

Aug 27 2016 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில், அண்மையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் தெடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீடிப்பதால், சுற்றுலா துறை முழுவதும் முடங்கியுள்ளது. ஸ்ரீநகருக்கான விமான சேவை பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத தளபதி Burhan Wani சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து 50-வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகள் அவ்வப்போது, இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், பெரும்பான்மையான விமான நிறுவனங்கள், அம்மாநிலத்திற்கான தங்கள் விமான சேவையை பெருமளவில் குறைத்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00