இமாச்சலபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நிலஅதிர்வு - கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி

Aug 27 2016 7:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

இமாச்சலபிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக மக்கள் பீதி அடைந்தனர்.

இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் இன்று காலை சுமார் 6.45 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவான இந்த நில அதிர்வு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. வீடுகள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த மக்கள் பீதியடைந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00