மும்பையில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கஜகஸ்தானில் அவசரமாக தரையிறக்கம் - தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நடவடிக்கை - 300 பயணிகளும் பத்திரமாக மீட்பு

Aug 25 2016 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் இருந்து அமெரிக்காவின் Newark நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று தொழில்நுட்ப காரணங்களுக்காக கஜகஸ்தானுக்கு திருப்பிவிடப்பட்டது. விமானத்தில் சென்ற 300 பயணிகளும் பத்திரமாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் இருந்து 300 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஏர்இந்தியா விமானம் ஒன்று இன்று அமெரிக்காவின் Newark நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. செல்லும் வழியில் திடீரென அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால், விமானம் அருகாமையில் உள்ள கஜகஸ்தான் Aktobe விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விமானத்தில் சென்ற 300 பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை Newark நகருக்கு கொண்டு செல்வதற்காக மற்றொரு ஏர்இந்தியா விமானம் கஜகஸ்தானுக்கு சென்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00