காற்றிலிருந்து தண்ணீரைத் தயாரிக்கும் புதிய இயந்திரத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு

Sep 2 2016 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹைதராபாத்தைச் சேர்ந்த Jawwad Patel என்ற 22 வயது பொறியியல் மாணவர், காற்றிலிருந்து, தண்ணீர் தயாரிக்கும் புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 2 லிட்டர் வரை தண்ணீரை இந்த இயந்திரம் தயாரிக்கிறது. இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட, சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என Patel தெரிவித்துள்ளார். குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த இயந்திரம் அவசியமானது என குறிப்பிட்ட அவர், இந்த புதிய இயந்திரத்தை மேம்படுத்தி, அதிக அளவு குடிநீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00