2015-16ம் ஆண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் - வரும் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

Jul 30 2016 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 5-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்கள், ஆண்டுதோறும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2015-2016-ம்ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வருமானவரித்துறை செயலாளர் திரு. ஹஷ்முக் அதியா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னை மற்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வருமான வரி கணக்க தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக, அம்மாநிலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00