மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் கார் : குஜராத் மாணவர்கள் சாதனை

Sep 2 2016 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாற்றுத் திறனாளிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் வகையிலான காரை, குஜராத் பொறியியல் மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் நவரச்சனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் 4 பேர் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவும் வகையிலான கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஒரு கை அல்லது காலை இழந்த மாற்றுதிறனாளிகள், இந்த வாகனத்தை எளிதாக இயக்க முடியும் என அவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர். பொறியியல் மாணவர்கள் ஓராண்டு காலத்திற்குள் கடுமையாக உழைத்து இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00