உத்தரப்பிரதேசத்தில் பாகிஸ்தானின் I.S.I. உளவாளி கைது - முக்கிய ராணுவ ஆவணங்கள் பறிமுதல்

Nov 28 2015 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் I.S.I. உளவாளியை, தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் வசிக்கும் Mohammad Aijaz என்கிற Mohammad Kalam என்ற உளவாளியை உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, ATM கார்டு, போலி வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் போன், சிம் கார்டு, லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும், இந்திய ராணுவம் தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில், Mohammad Kalam பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததாகவும், மாத ஊதியமாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் உளவாளி Mohammad Kalam தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00