இந்தியா - இஸ்ரேல் நாடுகள் கூட்டாகத் தயாரித்துள்ள பராக்-8 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது

Nov 28 2015 7:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் நாடு அண்மைக்காலமாக ஏவுகணைத் திட்டங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தத்துறையில் முன்னோடியாக விளங்கும் இந்தியாவுடன் இணைந்து, இஸ்ரேல் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் பராக்-8 என்ற ஏவுகணையை கூட்டாகத் தயாரித்துள்ளன. இந்த ஏவுகணை இஸ்ரேல் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலில் இருந்து முதன்முறையாக சோதித்துப் பார்க்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. ஏவுகணை சோதனை 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஏவுகணையின் அடுத்தக்கட்ட சோதனை, வரும் டிசம்பர் மாதம் இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS கொல்கத்தா போர்க்கப்பலில் நடைபெறவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00