பாகிஸ்தானுடன் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதி இருக்கவேண்டும் என காஷ்மீரின் முன்னாள் அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை

Nov 28 2015 7:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரின் முன்னாள் அமைச்சர் பரூக் அப்துல்லா, பாகிஸ்தானுடன் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதி இருக்கவேண்டும் என தெரிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஜம்முவின் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, பாகிஸ்தானுடன் தொடர்ந்து இருக்கவேண்டும் எனவும், அப்பகுதி இந்தியாவில் உள்ளது என்றும் தெரிவித்தார். பரூக் அப்துல்லா கருத்தால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணை முதலமைச்சர் நிர்மல் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இந்திய அரசியலமைப்புப்படி, இந்தியாவின் ஒரு பகுதி என்று கடந்த 1994 ஆண்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00