சிங்கப்பூரில் அதிபர் மற்றும் பிரதமருடன் நரேந்திரமோடி சந்திப்பு : இந்தியா - சிங்கப்பூர் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Nov 24 2015 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசினார். இந்தியா - சிங்கப்பூர் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது பயணத்தின் 2-ம் நாளான இன்று, அந்நாட்டு அதிபர் Tony Tan Keng Yam-ஐயும், பிரதமர் Lee Hsien Loong-ஐயும் சந்தித்துப் பேசினார். முன்னதாக, பிரதமருக்கு, பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பிற்கு பின்னர், இந்தியா - சிங்கப்பூர் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு, இணையதள குற்றங்களை தடுப்பது, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது என கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது. இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் ஏற்பட்டதன் 50-வது ஆண்டு தினத்தையொட்டி தபால்தலை ஒன்றும் வெளியிடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00