முழங்கையால் ஒரு நிமிடத்திற்குள் 92 தேங்காய்களை உடைத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கின்னஸ் சாதனை

Oct 30 2015 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது முழங்கையால் ஒரு நிமிடத்திற்குள் 92 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

புவனேஷ்வர் பகுதியைச் சேர்ந்த Keshab Swain என்ற இளைஞர், தனது முழங்கையால் ஒரு நிமிடத்திற்குள் 92 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நிமிடத்தில் 85 தேங்காய்களை முழங்கையால் உடைத்ததே கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது. இந்த சாதனையை முறியடிக்கவே இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒடிசா மாநில கல்வி அமைச்சர் திரு. Debi Prasad Mishra, கின்னஸ் படைத்தற்காக சான்றிழற்களை வழங்கி வெதுவாக பாராட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00