டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்கப்பட்ட வழக்கு : புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

Oct 8 2015 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்கப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமிக்கு பிடிவாரண்ட் உத்தரவிட்டதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

டெல்லியில் கடந்த 2009 ஆம் ஆண்டு, புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, அவரது கட்சியினர், இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக, டாக்டர் கிருஷ்ணசாமி மீது, டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில், டாக்டர் கிருஷ்ணசாமி டெல்லி பெருநகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி, கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், வழக்கை இழுத்தடிக்கும் விதமாக, நீதிமன்றத்தில் ஆஜராகாத, கிருஷ்ணசாமிக்கு, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தில் அவர் இன்று நேரில் ஆஜாரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. Lovleen- வரும் ஃபிப்ரவரி 4 ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00