டெல்லியில் உள்ள அவுரங்கசிப் சாலையை டாக்டர் அப்துல்கலாம் சாலை என மாற்றியமைக்க டெல்லி மாநகராட்சி முடிவு

Aug 29 2015 7:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் உள்ள அவுரங்கசிப் சாலையை, டாக்டர் அப்துல்கலாம் சாலை என மாற்றியமைக்க டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

டெல்லியில் உள்ள அவுரங்கசிப் சாலையை, முன்னாள் குடியரசுத் தலைவரான மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட டெல்லி மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இதனை கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிரி, உறுதிபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், அவுரங்கசீப் சாலை இனி, அப்துல்கலாம் சாலை என பெயர் மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00