கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - ஒடிசாவில் 5 மாவட்டங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால், இரண்டரை லட்சம் பேர் பாதிப்பு

Jul 30 2015 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசாவில் தொடர் கனமழை காரணமாக, முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வடக்கு பகுதியான Jajpur, Keonjhar, Balasore, Mayurbhanj, Bhadrak உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அம்மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00