மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Jul 4 2015 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இம்பாலில் இருந்து மிசோரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டோர்பங்க் என்ற கிராமத்தில் வெடிகுண்டு கிடப்பதைப் பார்த்த பொது மக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்கச் செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மணிப்பூரில் ஆளுநர் மாளிகை அருகே கடந்த மாதம் 26-ம் தேதி குண்டிவெடிப்பு நிகழ்த்தப்பட்டது நினைவு கூரத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00