பிரதமரின் ஜன் ஔஷாதி மையங்களில் மருந்து தட்டுப்பாடு இல்லை : இந்திய மருந்து பணியக அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி தகவல்

Dec 9 2023 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக இந்திய மருந்து பணியக அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி ரவி தாதிச் தெரிவித்துள்ளார். எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கம் பிரதமரின் ஜன் ஔஷாதி மையங்களில் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரவி தாதிச், அனைத்து மருந்துகளும் ஜன் ஔஷாதி திட்ட விற்பனை மையங்களில் கிடைக்கும் என கூறினார். சில நேரங்களில் அதிக தேவை காரணமாக ஓரிரு மருந்துகள் குறுகிய காலத்திற்கு கிடைக்காமல் போகலாம் எனக்கூறிய அவர், அவசரக் கால மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்து வருவதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00