பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் ஆட்சேபனை

Dec 9 2023 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவ வயது பெண்களும் ,ஆண்களும் தங்களது "பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்" என்ற கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் "மிகவும் ஆட்சேபனைக்குரியவை, முற்றிலும் தேவையற்றவை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்னுடன் 'காதல் உறவில்' இருந்த சிறு வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்திருந்தது. இதுதொடர்பான வழக்‍கை தானாக விசாரணைக்‍கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம், "நீதிபதிகள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தவோ, பிரசங்கிக்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு இளம் பருவத்தினரின் உரிமைகளை முற்றிலும் மீறுவதாக உள்ளதாகவும் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00