சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 விண்கலம் : சூரியனின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

Dec 9 2023 11:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோவின் சார்பில் கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லங்கரேஞ்சியன் புள்ளிக்கு பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் சூரியனை முதல்முறையாக 200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான அலை நீளத்தில் புகைப்படம் எடுத்து ஆதித்யா எல்-1 விண்கலம் சாதனை படைத்துள்ளது. அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள இஸ்ரோ, சூரியனை பற்றிய மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00