ஆஸ்திரேலியா வெற்றியை கொண்டாடிய 7 காஷ்மீர் மாணவர்கள் கைது : பாஜக அரசின் இரக்கமற்ற மனநிலை என மெகபூபா முஃப்தி விளாசல்

Nov 28 2023 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடிய, 7 காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்யப்பட்டதற்கு, ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வெற்றி பெற்ற அணிக்கு ஆதரவாக கொண்டாடுவது கூட காஷ்மீரில் குற்றமாக பார்க்கப்படுவது குழப்பமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளதாக மெகபூபா வேதனை தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான உபா தடுப்புச் சட்டத்தை தற்போது கல்லூரி மாணவர்கள் மீது பயன்படுத்துவது, பாஜக அரசின் இரக்கமற்ற மனநிலையைக் காட்டுவதாக மெகபூபா சாடியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00