தெலங்கானா நாளிதழ்களில் கர்நாடக காங்கிரஸ் அரசின் சாதனை விளம்பரம் : தேர்தல் விதி மீறல் என பாஜக போர்க்கொடி - கர்நாடக அரசு விளக்கம்

Nov 28 2023 6:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநிலத்தில் வெளியாகும் செய்தி நாளிதழ்களில், கர்நாடக அரசின் சாதனைகள் விளம்பரம் செய்யப்பட்டதில் எந்த விதி மீறலும் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கமளித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில நாளிதழ்களில் கர்நாடக காங்கிரஸ் அரசின் சாதனைகள் விளம்பரமாக வெளியிடப்பட்டது. இது தேர்தல் வாக்குகளை குறிவைத்து விளம்பரம் வெளியிடப்பட்டு இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகாரளித்திருந்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், கர்நாடக அரசு வெளியிட்ட இந்த விளம்பரம் தேர்தல் விதிமுறைகளை எந்தவிதத்திலும் மீறவில்லை எனவும், அதில் வாக்கு சேகரிக்கும் செய்தி எதுவுமில்லை எனவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதிலளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00