இந்திய விஞ்ஞானி ஹேமச்சந்திரன் ரவிக்குமாருக்கு கர்மவீர் சக்ரா விருதுடன் ரெக்ஸ் கர்மவீர் குளோபல் பெல்லோஷிப் வழங்கல்

Nov 28 2023 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய விஞ்ஞானி டாக்டர் ஹேமச்சந்திரன் ரவிக்குமாருக்கு, கர்மவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இயற்பியல், உயிரியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்ப்பை வழங்கியதற்காக, டாக்டர் ஹேமச்சந்திரன் ரவிக்குமாருக்கு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், இவ்விருது கொடுக்கப்பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், கோவிட் முழு ஊரடங்கு காலத்தில், நடக்க முடியாத தனது தந்தையை மிதிவண்டியில் வைத்துக்கொண்டு, ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த வீர மங்கை ஜோதி குமாரி, டாக்டர் ஹேமச்சந்திரன் ரவிக்குமாருக்கு விருதை வழங்கி கௌரவித்தார். மேலும், உலகின் மதிப்புமிக்க ரெக்ஸ் கர்மவீர் குளோபல் பெல்லோஷிப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00