உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

Nov 28 2023 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் பாலியல் ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்வதில் தென்கிழக்கு ஆசியப் பகுதி 33 விழுக்காடு என்ற அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள உலக சுகாதார அமைப்பு, மிகவும் நெருங்கியவர்களால் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ஏற்படுவதை தரவுகள் நிரூபிப்பதாக கவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறையை சகித்துக்கொள்ளக்கூடிய மனநிலை தீங்கானது எனவும், அவை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00