ஹரியானாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை துடைப்பத்தை கொண்டு விரட்டிய பெண் : இருசக்‍கர வாகனத்தில் வந்து துப்பாக்‍கியால் சுட்டவர்கள் விரட்டியடிப்பு

Nov 28 2023 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹரியானாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை துடைப்பத்தை கொண்டு பெண் ஒருவர் துரத்திய வீடியோ வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. பிவானியில் கொலை வழக்‍கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வந்த ஹரிகிஷன் என்பவர் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்‍கர வாகனங்களில் வந்த நபர்கள், ஹரிகிஷன் மீது துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். இதையடுத்து வீட்டினுள்ளே ஓட முயன்ற அவர் குண்டடி பட்டு கீழே விழுந்தார். ஹரிகிஷன் நோக்‍கி அந்த நபர்கள் துப்பாக்‍கியால் சுட்டுக்‍கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த பெண் ஒருவர் துப்பாக்‍கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தை கொண்டு விரட்டியடித்தார். அந்தபெண் மீதும் அவர்கள் துப்பாக்‍கியால் சுட்டனர். ஆனால் அதிர்ஷடவசமாக அவர் காயமடையவில்லை. இந்தக்‍ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00