இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை குறைப்புக்கு பாஜக கண்டனம் : பீகாரை இஸ்லாமிய மயமாக்க நிதிஷ் குமார் அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Nov 28 2023 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகாரில் பள்ளிகளுக்கான விடுமுறை பட்டியலில் இந்து பண்டிகைகளை குறைத்த அம்மாநில அரசின் முடிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை திருப்திப்படுத்தும் தலைவர் எனவும், மகா கூட்டணியின் இந்துக்களுக்கு எதிரான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் பீகார் மாநில அரசை கடுமையாக சாடியுள்ளார். நிதிஷ் குமார் அரசுக்கு பித்துப் பிடித்துவிட்டதாகவும், விடுமுறை குறைப்பு நடவடிக்கை இந்துக்களுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தை இஸ்லாமிய மயமாக்க நிதிஷ் குமார் அரசு முயற்சிப்பதாக விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00