பீகாரில் இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை எண்ணிக்கை குறைப்பு : ஜென்மாஷ்டமி, ராமநவமி, சிவராத்திரி, ஆகிய பண்டிகைகள் நீக்கம்

Nov 28 2023 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகாரில் பள்ளிகளுக்கான விடுமுறை பட்டியலில் இந்து பண்டிகைகளின் விடுமுறை எண்ணிக்கையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை கால அட்டவணையை பீகார் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், ஜென்மாஷ்டமி, ரக்சாபந்தன், ராமநவமி, சிவராத்திரி, தீஜ், வசந்த பஞ்சமி மற்றும் ஜிவித்புத்ரிகா ஆகிய இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை இடம்பெறவில்லை. அதேநேரம், இஸ்லாமிய பண்டிகைகளான, ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு தலா மூன்று நாட்கள் விடுமுறையும், முஹரம் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 220 கற்பித்தல் நாட்களை உறுதி செய்யும் வகையில், இந்த விடுமுறை கால அட்டவணை உருவாக்கப்பட்டதாக பீகார் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00