டிசம்பர் மாதம் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை : 5 பண்டிகை விடுமுறை, 7 வார இறுதிநாள், 6 நாள் வேலை நிறுத்தம்

Nov 28 2023 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

வரும் டிசம்பர் மாதம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்‍கும் என்ற தகவல் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே, இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் தொடக்கத்திற்கு முன் வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிட்டது. டிசம்பர் மாதம் ஐந்து பண்டிகை விடுமுறைகளுடன், நாட்டில் உள்ள வங்கிகளும் 5 ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிசம்பரில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கி விடுமுறைகளைத் தவிர, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் 6 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00