கேரளாவில் 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய காதலனை அனுமதித்த தாய் : 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்த கேரள நீதிமன்றம்

Nov 28 2023 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த தாய்க்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கேரள சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்தப் பெண் , மனநலம் சரியில்லாத கணவரை விட்டுப் பிரிந்து சிசுபாலன் என்பவருடன் வசித்து வந்தார். அப்போது சிசுபாலன் , அந்த பெண்ணின் 7-வயது சிறுமியையும், அவரது 11-வயதுடைய சகோதரியையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். சிறுமி தப்பித்துச் சென்று பாட்டி வீட்டில் தஞ்ச​மடைந்து நடந்ததை கூறிய பிறகே இந்த கொடு​மை வெளிச்சத்துக்‍கு வந்தது. குற்றவாளியான சிசுபாலன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய்க்‍கு போக்சோ சட்டத்தின் கீழ் 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 20 ஆ​யிரம் ​ரூபாய் அபராதமும் விதிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00