உத்தரப்பிரதேசத்தில் குடிநீர் குழாயில் பால் வருவதாக பரவிய வதந்தி : பாட்டிலிலும், பாலித்தீன் கவரிலும் போட்டி போட்டுக் பிடித்த மக்கள்

Nov 28 2023 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தில் குடிநீர் குழாயில் பால் வருவதாக வந்த தகவலையடுத்து மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அதனை பிடித்து சென்ற காட்சிகள் வைரலாகி வருகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ததில், குடிநீர் குழாய் சேதமடைந்ததால் தண்ணீர் மாசுப்பட்டு நிறம் மாறியதாக தெரிவித்தனர். இதனை பால் என நினைத்து பொதுமக்கள் பிடித்து சென்றதாக கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00